by Satheesh on | 2025-03-26 02:44 PM
"L P G டேங்கர் லாரிகள் நாளை முதல் இயங்காது" என தென் மண்டல L P G டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் அறிவிப்பு. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை L P G டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு. இதனால், தென் மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!