by Satheesh on | 2025-03-25 07:45 AM
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம். அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா? என்பதை தெரிவிக்கும்படி கூறியிருந்தோம். காலம் தாழ்த்துவது சரியான நடைமுறை அல்ல, இனி அவகாசம் வழங்கமுடியாது, வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொள்கிறீர்களா? - உச்ச நீதிமன்றம். அமைச்சராக பதவி தொடரும் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!