by admin on | 2025-03-24 06:52 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் ஜி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், பள்ளியின் நூற்றாண்டு விழா (1925-2025) தலைமை ஆசிரியர் மா.இளம்பரிதி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் A.மோகன் APO தேனி, R.முருகேசன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் M.தேவேந்திரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேனி, சா.ரோகிணி ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தேவதானப்பட்டி சார்பு ஆய்வாளர் S.வேல் மணிகண்டன், கெங்குவார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் G.குமார், மற்றும் மேனாள் நல்லாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களான P.சேரன்,A.காந்தி, P.மல்லிகா, ஆண்டியப்பன், N.கருணாநிதி, ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் பிச்சைமுத்து,மரியா, மரியம் பீவி, வேதவதி, ரெஜினா, எர்ரன் ஆகியோர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விழாவில் கல்வி அதிகாரிகள்,மேனாள் தலைமை ஆசிரியர்கள்,சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகள் ஆகியோருக்கு கேடயங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. விழாவில் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவினை என் எஸ் பூபாலன், நிலவினியன், வீரராம்பிரபு, செல்வம், ஜோதி, காளிஸ்வரி, உமா மகேஸ்வரி ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!