by Muthukamatchi on | 2025-03-23 06:15 PM
பாஜக நிர்வாகியின் மனைவியை ஆபாசமாக பேசிய விவகாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்