by yogabalajee on | 2025-03-22 05:47 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் தெற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி அமைப்பாளராக முதலக்கம்பட்டியைச் சேர்ந்த வீ.லட்சுமி பிரியா, துணை அமைப்பாளர்களாக வடபுதுப்பட்டி பிரேமா,பூஞ்சாம்பட்டி வனிதா,மேல்மங்கலம் முத்துப்பாக்கியம், வீரம்மாள் பங்களாப்பட்டி ஆகியோரை திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்ட அனைவரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களையும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!