மாவட்டம்
Tamilnadu
மழைக்கு வாய்ப்பு :
by Satheesh on |
2025-03-22 02:02 PM
Share:
Link copied to clipboard!
5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :
குமரி, நெல்லை, துாத்துக்குடி, தென்காசி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம், தேனி.