ஆன்மீகம்
HINDUISM
இன்றைய கோபுர தரிசனம் :
by Vignesh Perumal on |
2025-03-21 05:47 AM
Share:
Link copied to clipboard!
அருள்மிகு வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
புராண பெயர்(கள்): ஆதிசேது, தென் கயிலாயம் , பரமயானம், ஞானபூமி, திருமறைக்காடு
பெயர்: வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
ஊர்: வேதாரண்யம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மூலவர்: திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்), வேதவனநாதர்
தாயார்: வேதநாயகி, யாழைப்பழித்த மென்மொழியம்மை, விணாவாதவிதூஷணி.
தல விருட்சம்: வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம்: வேததீர்த்தம் (எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர், அப்பர், திருஞானசம்பந்தர்
கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை: ஒன்று
கல்வெட்டுகள்: 98 சோழர்கால கல்வெட்டுகள், 2 விஜயநகரப் பேரரசு கால கல்வெட்டுகள், 1 மராட்டியர் கால கல்வெட்டு.
அமைத்தவர்: சோழர்கள்.