by Muthukamatchi on | 2025-03-20 09:46 PM
வடிவேலுவுக்கு அதிர்ச்சி கொடுத்த பேரூராட்சி சிவகங்கை : திருப்புவனத்தில் நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருவதாக புகார் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாத பேரூராட்சி செயல் அலுவலர்குப்பையை அகற்றி தர வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு தனது சொந்த செலவில் குப்பையை அகற்றி வருகிறார் நடிகர் வடிவேலு
கரப்பான் ஜனதா கட்சி.....!!!! ஆர் வி ஆர் கேள்வி பதில்....!!!!!
முன்னாள் குமரியின் ஹீரோ இனி தென்காசியில் வேட்டை ஆரம்பம்.....!!!!
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு …..!!! இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சவால்.....!!!!!
கழுத்தை இறுக்கி கணவன் கொடூர கொலை ! த வெ க நிர்வாகி அதிரடி கைது !!
தேனி சிறைச்சாலையில் மதுரை டிஐஜி விசாரணை....!!!!