by Muthukamatchi on | 2025-03-20 08:26 PM
திண்டுக்கல் கொட்டாம்பட்டி அரசு மதுபான கடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை மாட்டிய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மல்லிகா, உமாமகேஸ்வரி ஆகியோரை *தாலுகா காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்துள்ளனர்.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!