by Muthukamatchi on | 2025-03-20 06:54 PM
திண்டுக்கல் கொட்டாம்பட்டி அரசு டாஸ்மாக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை ஒட்டிய பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மல்லிகா, உமாமகேஸ்வரி ஆகியோரை தாலுகா காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.