| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

கொலை செய்யப்பட்ட ஓய்வு SI உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்..???

by Muthukamatchi on | 2025-03-19 12:50 PM

Share:


கொலை செய்யப்பட்ட ஓய்வு  SI  உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்..???

ஓய்வு எஸ்ஐ உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்??

நெல்லையில் கொல்லப்பட்ட ஓய்வு எஸ்ஐ ஜாகிர் உசேன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்நெல்லை மாநகர காவல் ஆணையர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடுகாவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம்போலீசார் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, ஜாகிர் உடலை வாங்க உறவினர்கள் ஒத்துக் கொண்டனர்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment