| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் DMK

திமுக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்...!!!?

by Muthukamatchi on | 2025-03-18 08:26 PM

Share:


திமுக மாவட்ட பொறுப்பாளர் நியமனம்...!!!?

திமுதிமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்.திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கம்; தர்மசெல்வத்துக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம்.என் பேச்சை கேட்காவிட்டால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன்” தர்மசெல்வம் பேசியிருந்த ஆடியோ வைரலான நிலையில், திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment