by Muthukamatchi on | 2025-03-18 02:24 PM
ஏர்போர்ட் கட்டுறது.. தெர்மாகோல் விடுறது மாதிரி ஈஸியான விஷயம் இல்ல.. செல்லூர் ராஜுக்கு டிஆர்பி ராஜா கொடுத்த பதில்!சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா தெர்மகோல் சம்பவத்தை வைத்து அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.