by admin on | 2025-01-20 02:11 PM
விவசாயிகளான உங்கள் காலடி மண்ணை தொட்டு அரசியல் பயணத்தை தொடங்க இருந்தேன் இதற்கு சரியான இடம் இதுதான் .
எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்த நீங்கள் பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏன் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். விமான நிலையம் அமையும் திட்டத்தில் ஏதோ உங்களுக்கு லாபம் உள்ளது. நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. விமான நிலையம் வேணாம்னு சொல்ல பரந்தூரில வேணாம்னு சொல்றேன்
விவசாய நிலங்கள் இல்லாத இடங்களில் அமையுங்கள்.அரிட்டா பட்டியில் டங்ஸ்டன் வேண்டாம் என்று முடிவெடுத்த அரசு பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று ஏன் தற்போதைய திமுக அரசு சொல்லவில்லை.
விஜய் சரமாரி கேள்வி
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!