| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் ADMK

இபிஎஸ் உடன் பேசிய செங்கோட்டையன் ..???

by Muthukamatchi on | 2025-03-17 03:53 PM

Share:


இபிஎஸ் உடன் பேசிய செங்கோட்டையன் ..???

அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பாக கரம் சில நாட்களாக பொது விழிகளில் பேசுகிறார். இதனால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் இணைக்கப்படலாம் என்ற பரவலான கருத்து நிலை ஒரு நிலையில் இபிஎஸ் உடன் செங்கோட்டையன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. 


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment