by Muthukamatchi on | 2025-03-17 02:11 PM
சென்னையில் இருந்து கொண்டே அம்பை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சபாநாயகருக்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர் திமுகவில் ஆதரிக்கிறாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.
தி.முத்துக்காமாட்சி எவிடன்ஸ் வெளியீட்டாளர்.