by Muthukamatchi on | 2025-03-16 10:20 PM
வெற்றி! வெற்றி!!சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்தும் பத்திரிகையாளர்கள் இடையிலான இன்றைய கிரிக்கெட் போட்டியில் நமது அணி ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) வெற்றி பெற்றது. என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நமது டீம் ரைசிங் ஸ்டார்ஸ் (Rising Stars) அணிக்கு வாழ்த்து ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!