| | | | | | | | | | | | | | | | | | |
TAMILNADU Tamilnadu

பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு...!

by Vignesh Perumal on | 2025-03-12 12:50 PM

Share:


பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு...!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மிகவும் பிரசித்தி பெற்ற மத்திய பல்கலைக்கழகமான காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயில்வதற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது. 


கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம்.

வயது: ஏதும் அளவு வரம்பில்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.04.2025.


மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள பக்கத்தை அனுமதிக்கவும்.

https://www.ruraluniv.ac.in/

செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment