| | | | | | | | | | | | | | | | | | |
LIFESTYLE General

ஆபரண தங்கம் விலை உயர்வு.. ....!!!

by Muthukamatchi on | 2025-03-12 11:36 AM

Share:


ஆபரண தங்கம் விலை உயர்வு.. ....!!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.64,520க்கு விற்பனை..!!சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,065க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒருகிராம் ரூ.109க்கும், ஒருகிலோ ரூ.1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

WhatsApp Group Join Now
Search
Ads

Recent News


Leave a Comment