by Muthukamatchi on | 2025-03-06 12:45 PM
*ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு*ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிரம்ப்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழில் வெளியிடப்பட்டது. கார்ட்டூன் தொடர்பாக அண்ணாமலை கொடுத்த புகாரில் விகடனின் இணையதளம் கடந்த மாதம் 15-ம் தேதி முடக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!