by Muthukamatchi on | 2025-03-04 07:11 PM
23-3-2025 ல் இலவச சட்டப் பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அண்ணாமலையார் திருமண மண்டபத்தில் காலை 10. 30 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடக்கிறதுசட்டப் பயிற்சி முகாமில் வழக்கறிஞர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ் பொதுச் செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கிறார்கள் அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம்சட்டப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தொடர்பு கொள்பவர்கள்பொ. பிரகாஷ் மாநில நிர்வாகக் குழு செல் 63746 84568G. மாதேஷ் ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்செல் 99653 50576 K. செந்தில் நகரச் செயலாளர்மணலூர் பேட்டைசெல்.90922 84832 உரிமையுடன் வாருங்கள் அழைக்கிறோம் மூ டேவிட் குமார் மாநில துணை பொதுச் செயலாளர் பத்து ரூபாய் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் 98427 98228
போலீசார் அலட்சியம் - உயர் நீதிமன்றம் அதிருப்தி ! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு !!
முறைகேடு புகார் எதிரொலி ! மாநகராட்சி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட் !!
திண்டுக்கல்லில் பரபரப்பு...! கொலை வழக்கில் சாட்சி சொல்வதில் மோதல்...! 2 பேர் கைது...!
திக் திக் நிமிடங்கள்...! தகராறில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..! பெரும் சோகம்...!
ஒரே நேரத்தில்...! டிஎஸ்பி உள்ளிட்ட 11 போலீசாருக்கு சிபிசிஐடி 'சம்மன்'...!