by admin on | 2025-03-02 02:00 PM
திருச்சிற்றம்பலம் அனைவருக்கும் குன்றத்தூர் சேக்கிழார் அடிமை இரா பார்த்திபனின் பணிவான வணக்கம் தேசபக்தி தெய்வ பக்தி பிரச்சாரத்திற்காக இரண்டு பாடல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது ஒன்று அப்பழுக்கற்ற அரசியல்வாதி முன்னாள் முதலமைச்சர் எம் பக்தவச்சலம் ஐயா அவர்களை பற்றி புதுக்கவிதை அல்லது மரபுக் கவிதையில் 16 வரிகளுக்கு மிகாமல் பாடல் எழுதி அனுப்ப வேண்டும் சிறப்பான ஐந்து பாடல்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் அதேபோல திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளை பற்றி புதுக்கவிதை அல்லது மரபுக் கவிதையில் 16 வரிகளுக்கு மிகாமல் பாடல் எழுதி அனுப்ப வேண்டும் சிறப்பான 5 பாடல்களுக்கு தலா 1000 ரூபாய் பரிசு வழங்கப்படும் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் பாடல்களை கட்டாயம் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும் பாடல் அனுப்ப வேண்டிய நிறைவு தேதி 10-03- 2025 அனுப்ப வேண்டிய விலாசம் இரா பார்த்திபன் நம்பர் எட்டு கருணீகர் தெரு குன்றத்தூர் சென்னை 69 செல் 900 31 36 501