by admin on | 2025-02-21 09:09 PM
வங்கிகள் இயங்காது .
பிப்ரவரி 22, 23, 24, 25 ஆகிய தினங்கள் வங்கிகள் இயங்காது.
பிப்ரவரி 22, 23 இயற்கையான வங்கிகள் சனி, ஞயாறு விடுமுறை நாட்கள்.
பிப்ரவரி 24, 25 திங்கள், செவ்வாய் வங்கிகளின் ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தம் .
ஆகவேநீங்கள் உங்கள்அவசர தேவைக்காக இப்பொழுதே உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.