| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

பத்தாம் வகுப்பு முடித்த நபரா...? இதோ... உங்களுக்கான வேலை வாய்ப்பு...!!!

by admin on | 2025-02-21 05:31 PM

Share:


பத்தாம் வகுப்பு முடித்த நபரா...? இதோ... உங்களுக்கான வேலை வாய்ப்பு...!!!

தமிழக முழுவதும் உள்ள இளைஞர்களுக்கானவேலை வாய்ப்பினை பிரபலநிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதில், பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்புடிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடிந்திருந்தால்விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனத்தின் பெயர்:சுகுணா புஃட்ஸ்.

கல்வித் தகுதி: 10,12, Diploma, Any degree.

வேலை பார்க்கும்இடம்: உடுமலைப்பேட்டை பிற விவரங்கள்: தங்கும்விடுதி, பயிற்சிமற்றும் உதவித்தொகைவழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் மாத சம்பளம் மற்றும் பிஎஃப், ESI, போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:RR lodge, தேனி.

நடைபெறும் நாள்:22.02.2025

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment