| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் மத்திய அமைச்சர்.....!!!

by admin on | 2025-02-21 01:43 PM

Share:


கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் மத்திய அமைச்சர்.....!!!

கல்வியை அரசியலாக்காதீர்கள். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் :

தேசியகல்விக் கொள்கையை குறைபார்வையுடன்பார்ப்பது பொருத்தமற்றது.நமது மாணவர்களின்நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம்.

எந்த ஒரு மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்அனுப்பியுள்ளார் .

நிருபர் : N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment