by admin on | 2025-02-07 04:22 PM
தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர் ,கம்பம் ,கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் கொடிகட்டி தடையில்லாமல் போலீசார் ஆதரவோடு நடைபெற்று வருகிறது.
இதனால் இளைஞர்கள் திருமணமான கணவர்கள் வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மசாஜ் என்ற பெயரில் உள்ளே செல்கின்ற நபர்களுக்கு ரேட் பிக்சர் செய்யப்படுகிறது. உங்களுக்கு எண்ணை தடவி குளியல் மசாஜ் மட்டுமா??? வேறு ஏதும் வேணுமா ? . நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பணம் கட்ட தயாரா ? இது போன்ற சட்ட விதிகளுக்கு கட்டுப்படாமல் முறைகேடாக செயல்படும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்?
தேனி எஸ் பி சிவ பிரசாத் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா?
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!