by admin on | 2025-02-03 01:42 PM
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 500க்கும் மேற்பட்ட ஆட்கள் தேவை
(கூடன்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்தம் அடிப்படையில் ஆட்கள் தேவை)
(கல்வித்தகுதி 10th, 12th , ITI , DIPLOMA, ANY DEGREE)
1).10th, 12th, ITI*-200பேர் தேவை.
(work of Role: helper and technical assistant)
Salary-Rs.18000 to Rs.20000*
( தங்கும் வசதி உண்டு)
2).Supervisor and lab assistant* -30பேர் தேவை
Salary-Rs.18000 to Rs.24000*
3).B and C Licence holder ( ITI Electrical and DIPLOMA EEE )
Salary-Rs.24000 to Rs.35000*
4).Safety engineer- DIPLOMA,BE
*Salary-Rs20000 to Rs.30000*
5).ITI (Fitter, welder )*
Salary-Rs.20000 to 30000*ன
( திறமைக்கேற்ப சம்பளம், தங்குமிடம் உண்டு)
6). CIVIL Engineer தேவை (DIPLOMA, BE)
Salary-Rs.20000 to Rs.30000*
(தகுதிக்கேற்ப சம்பளம்)
மேலும் இதைப் பற்றி தகவல் அறிய கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காலை *10:00* மணி முதல் மாலை 5:00 மணி வரை தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி எண்
9688653470
தலைமை நிர்வாகி
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!