by admin on | 2025-05-13 02:59 PM
தேனியில் 1933 -ம் ஆண்டு முதல் பாரம்பரியமிக்க பிரஷன்டேசன் கான்வன்ட் பள்ளியில் 2000ம் ஆண்டு 12ம் வகுப்பு கல்வி பயின்ற மாணவிகளும் , அப்போது கல்வி போதனையாற்றிய ஆசிரியர்களும் 11.5.2025 அன்று இப் பள்ளியில் மீண்டும் சந்தித்து தங்களது நட்பை புதுபித்துக் கொண்ட நிகழ்ச்சியானது. பார்ப்போரை மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சி அடைய செய்தது. இச்சந்திப்பில் கடந்து சென்ற காலம், கிடைத்த அனுபவம், கற்ற பயன், கற்பித்த பெருமையை உறுதிபட நிலைநாட்டிய தருணமாக அமைந்தது. இச் சந்திப்பில் பள்ளியின் முதல்வர் சகோதரி ஸ்டெமில்டா, துணை முதல்வர், திருமதி வான்மதி ., மற்றும் ஆசிரியைகள் திருமதி, லீலா, திருமதி,ஜோன் நிர்மலா, திருமதி,ஜெசிந்தா, திருமதி,ஸ்டெல்லா, மற்றும் தேன்மொழி ஆகிய ஆசிரியர்களுடன் பூரிப்பு கலந்த மகிழ்ச்சியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்ததை பெரிதும் பாராட்டுகின்றனர் பெற்றோர்களும், ஆசிரியர்களும்தேனி வாழ் பொதுமக்களும்.
படம் செய்தி நன்றி மாணிக்கம் தேனி.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம். கலெக்டர் ஆய்வு...!!!
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!