கிரைம்
Crime
நடத்துனரை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன் கைது.
by admin on |
2025-02-03 01:42 PM
Share:
Link copied to clipboard!
தென்காசி ஆலங்குளம் அருகே பேருந்து நடத்துனரை மது போதையில் கத்தரிக்கோலால் குத்திய 17 வயது சிறுவன் கைது.
தப்பி ஓட முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.