by admin on | 2025-02-02 12:03 PM
புறக்கணிக்கப்படும் தமிழகம் -விஜய்
அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
மத்திய அரசு பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை
தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதி வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது
இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லைதேர்தல் நடக்கும் மாநிலங்களில் மட்டும் திட்டங்கள் அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறதுமற்ற மாநிலங்களையும், மக்களையும் அவமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!