| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-05-06 06:47 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

இன்றைய கோபுர தரிசனம்..!

அருள்மிகு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

புராண பெயர்(கள்): ஆதிசிதம்பரம், திருவெண்காடு, சுவேதாரண்ய க்ஷேத்திரம்

பெயர்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

ஊர்: திருவெண்காடு

மாவட்டம்: மயிலாடுதுறை

மூலவர்: சுவேதாரண்யேஸ்வரர்

தாயார்: பிரமவித்யாம்பிகை

தல விருட்சம்: வடவால், கொன்றை, வில்வம்

தீர்த்தம்: முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)

பாடல் வகை: தேவாரம், திருவாசகம்

பாடியவர்கள்: சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

கல்வெட்டுகள்: புராதன தமிழ், கிரந்த மொழிக் கல்வெட்டுகள் 

தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு முன்

அமைத்தவர்: சோழர்கள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment