by admin on | 2025-02-01 03:38 PM
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 1.02.25 இன்று திருவாரூர் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் நடத்திய 10 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கான நட்புறவு கூடைப்பந்தாட்ட போட்டி
பங்கேற்ற பள்ளிகள்
விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி திருவாரூர்
நன்னிலம் அரசு பள்ளி
Oyster பள்ளி திருவாரூர்
அருள் அகாடமி பள்ளி, மேட்டுப்பாளையம் திருத்துறைப்பூண்டி
ட்ரீம்ஸ் கூடைப்பந்து அகாடமி கலந்துகொண்ட அனைவருக்கும் மெடல் அணிவித்து பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட துணை தலைவர் V.M.அண்ணாதுரை மாவட்ட செயலாளர் G.தனசேகரன் பயிற்றுநர்கள் விக்னேஷ் ,பிரின்ஸ், தமிழ் ஆகியோர் வழங்கினர்.
நிருபர். இளங்கோவன் திருவாரூர்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!