by admin on | 2025-02-01 04:09 AM
ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 18.4 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட சாலை அமைக்க NHAI திட்டம்
ஜி.எஸ்.டி. சாலையில் 18.4 கி.மீ. உயர்மட்ட சாலை
கிளாம்பாக்கம் - மஹிந்த்ரா சிட்டி இடையே ₹3500 கோடி மதிப்பீட்டில் 18.4 கி.மீ. தூரம் 6 வழி உயர்மட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்
தாம்பரம் - வண்டலூர் இடையே ஏற்கனவே மேம்பாலங்கள் உள்ளதால், கிளாம்பாக்கத்தில் இருந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஐயஞ்சேரி சந்திப்பு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய 3 இடங்களில் Entry / Exit பாதைகள் அமைக்கப்படவுள்ளன