by admin on | 2025-01-31 05:18 PM
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது