by admin on | 2025-01-31 04:55 PM
சென்னை முட்டுக்காட்டில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் - 6 பேர் கைது
ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில், விசாரணையில் இருந்த மேலும் 4 பேர் கைது - கானத்தூர் காவல்துறை
2 கார்கள் பறிமுதல், மேலும் 2 பேரை தேடும் காவல்துறை
காரில் கொடி பொருத்திய நபர் திமுக பிரமுகர் இல்லை - காவல்துறை விளக்கம்
மோசடி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு காரில் தி.மு.க கொடியுடன் வலம் வந்துள்ளார் - காவல்துறை விளக்கம்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!