| | | | | | | | | | | | | | | | | | |
ஆன்மீகம் Spiritual

இன்றைய கோபுர தரிசனம்...!

by Vignesh Perumal on | 2025-04-27 06:47 AM

Share:


இன்றைய கோபுர தரிசனம்...!

இன்றைய கோபுர தரிசனம்...!


அருள்மிகு குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்

மாவட்டம்: தஞ்சாவூர் மாவட்டம்

அமைவு: தஞ்சாவூர்

மூலவர்: ஆஞ்சநேயர்

தேவஸ்தான கோயில்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இக்கோயில் முன்னர் குருகுல சஞ்சீவி கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு: இக்கோயில் கோபுரம், மூலவர் கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக விநாயகர் உள்ளார்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment