by Vignesh Perumal on | 2025-04-19 05:58 PM
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியான லடாக்கில் இந்திய ராணுவம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. மலைப்பாங்கான இப்பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்காக இந்த அதிவேக இணைய சேவை ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.