| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் TVK

த.வெ.க.,வின் IT Wing நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?

by yogabalajee on | 2025-04-19 05:35 PM

Share:


த.வெ.க.,வின் IT Wing நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன?

த.வெ.க.,வின் IT Wing நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.


இந்த வீடியோவை இதை பேசியது :
இன்று உங்களை Zoom Meet மூலம் சந்திக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன் ஆனால் நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது அதனால் ரெக்கார்ட் மெசேஜ் அனுப்புகிறேன் இதன் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி


உங்களை சோசியல் மீடியா ரசிகர்கள் என்று சொல்வதை விட என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவருமே கட்சியின் விருச்சுவல் வாரியர் அப்படித்தான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் 

இந்தியாவிலேயே நம்முடைய சோசியல் மீடியா தான் மிகப் பெரிய படை என்று சொல்கிறார்கள் அது நம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்

நமது ஐடிவி என்றுமே ஒழுக்கமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு வேலை பாருங்கள் கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.

விஜய் பேசிய வீடியோ


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment