by admin on | 2025-01-28 06:46 PM
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல்்கல்லூரியானது முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதாகும். அன்று ஜெயலலிதா சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுகளின்படி ஆண்டிபடி சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம், க.விலக்கில் செயல்பட்டு வரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அருதக் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வரும் நிலையில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த கெளரவ விரிவுரையாளர்கள் யூஜிசி விதிமுறைகளின் படி ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கல்லூரிவாயிலில் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
நன்றி செய்தி போட்டோ சசி துரை ஆண்டிபட்டி
சொத்துக்களை விற்கும் விஜய் ! அவசரம் காட்டுவது ஏன் ? பின்னணி என்ன.?
கூட்டணிக்குள் விஜய் - பாஜக பகீதர முயற்சி ! திமுகவிற்கு செக் !! பிடி கொடுக்காத எடப்பாடி !!!
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!