by admin on | 2025-01-28 11:10 AM
இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்க உடன்பாடு. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்கவும் ஒப்புதல்! இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியாவும் சீனாவும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளன
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!