by admin on | 2025-01-28 07:43 AM
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலெக்டர் ஷஜீவனா பேரூராட்சி சிறப்பாக பணியாற்றியமைக்காக வீரபாண்டி பேரூராட்சி தலைவர்
கீதா சசி B.A., அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் & நினைவு பரிசு வழங்கினார்.
தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த ஆசிரியர் R.ராமகிருஷ்ணன் இவர் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிற்ர்.
இவருக்கும் இந்த குடியரசு தின விழாவில் கலெக்டர்
பாராட்டு சான்றிதழ் & நினைவு பரிசு வழங்கினார் . இருவரின் பணிகள் சிறக்க
கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களையும்,
பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!