by admin on | 2025-01-27 08:35 PM
ரூ.1,500 கோடி வழங்க கோரிக்கை.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு.
100 நாள் வேலைத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.1,500 கோடி வழங்க கோரிக்கை.
இந்த சந்திப்பின்போது எம்.பி. கனிமொழி, அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!