by admin on | 2025-01-27 03:28 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவரணி சார்பில் விளையாட்டு உபகரணங்களை நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வழங்கினார். உடன் சரவணக்குமார் எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் எல். எம்.பாண்டியன், ஒன்றிய தலைவர் தங்கவேல்,மாணவரணி மாவட்ட அமைப்பாளர் ஸ்டீபன், திமுக பேரூர் செயலாளர் திலகர்ராஜா,காசிமாயன், உதயன்ராயேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!
ஆர் வி ஆர் கேள்வி பதில்கள் …..!!!! முதல்வருக்குத்தான் பெருமை சேரும் சபாநாயகர்....!!!
தேனியில் கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்.....!!!!