| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

நாளை ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து புறக்கணிக்கிறது திமுக அரசு

by admin on | 2025-01-25 09:59 PM

Share:


நாளை ஆளுநர்  கொடுக்கும் தேநீர் விருந்து புறக்கணிக்கிறது திமுக அரசு

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு.


காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே புறக்கணித்திருந்தன. 


அரசு சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தமிழ்நாடு அரசு திட்டவட்டம்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment