| | | | | | | | | | | | | | | | | | |
விளையாட்டு IPL

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...! இன்று மட்டும் இரண்டு ஆட்டங்கள்...! ஆர்வத்துடன் ரசிகர்கள்...!

by Vignesh Perumal on | 2025-04-08 09:05 AM

Share:


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...! இன்று மட்டும் இரண்டு ஆட்டங்கள்...! ஆர்வத்துடன் ரசிகர்கள்...!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment