by Vignesh Perumal on | 2025-04-07 09:00 AM
அறிவிக்கை எண்கள் 72 & 73/ 2025, நாள் 06.04.2025 இல் பல்வேறு பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேரடித் தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் கீழ்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக,
சோப்தார் (Chobdar)-12
அலுவலக உதவியாளர்-137
வீட்டு உதவியாளர் (Residential Assistant)-87
ரூம் பாய் (Room Boy)-4
தூய்மைப் பணியாளர் (Sweeper)-73
தோட்டப் பணியாளர் (Gardener)-24
வாட்டர்மேன் (Waterman)-2
(துப்புரவுப் பணியாளர்)-49
(வாட்ச்மேன்)-4
மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் (www.mhc.tn.gov.in).
விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.05.2025
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 06.05.2025
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!