கிரைம்
Crime
பிரபல ரவுடி கைது...!!!
by Muthukamatchi on |
2025-04-06 08:16 PM
Share:
Link copied to clipboard!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் போக்சோ மற்றும் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பெரியாண்டவர் என்பவரை பழனி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
படம் செய்தி மோகன் கணேஷ் திண்டுக்கல்.