by Muthukamatchi on | 2025-04-04 07:17 PM
ஒன்றிய அரசின் வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகம் மற்றும் தமிழ்நாடு சமத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மவுண்ட் ரோடு தர்கா பள்ளிவாசல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் தமிழ்நாடு சமத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டம், வட்டம், பகுதி செயலாளர்கள் கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டம், வட்டம், பகுதி செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் இந்த ஒன்றிய அரசின் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு திருத்த மசோதாவை கண்டித்து திரும்ப பெற வலியுறுத்தி கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்
தனியார் துறை வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் வைத்தியநாதன் துவக்கி வைத்தார்....!!!!
சைபர் குற்ற பணத்தை டாலராக மாற்றி - ஜாலி ! 3 பேரை தட்டி தூக்கி போலீஸ் !!
இரண்டு மனைவிகள் - தெரிந்தும் டிரைவரை காதலித்த கல்லூரி மாணவி ! காதலனை கைவிட மறுக்கும் மாணவி - போலீசில் புகார் !!
சேவலை வெட்டி செய்வினை - அக்கா மகள்கள் அரங்கேற்றிய கொலை ! தட்டி தூக்கிய தேனி போலீஸ் !!
பள்ளிக்கூடமா ? பாலியல் கூடமா ? தடம் மாறிய தலைமை ஆசிரியர்கள் ! பரிதவிக்கும் பெற்றோர்கள் !!