by admin on | 2025-09-14 07:40 PM
தேனி மாவட்டமக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் MG.ஐயப்பன் தலைமையில் வடுகபட்டியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெரியகுளம் தொகுதி சார்பாக நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டம் பற்றி மதுரை மண்டல செயலாளர் M. அழகர் BABL. அவர்கள்காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார் .
இந்நிகழ்வில் ஆண்டிபட்டி மாவட்ட செயலாளர் K.செந்தில் குமார் IT. மாவட்ட அமைப்பாளர்K. ஆதி லிங்க பாண்டியன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் S. திருப்பதி தேனி நகரசெயலாளர்கள் V. சேகர் (வடக்கு) அமிர்தவல்லி (தெற்கு) பஞ்சவர்ணம் (மேற்கு) பெரியகுளம் மணிகண்டன் கைலாசபட்டி முருகன் வார்டு செயலாளர்கள் ராஜு லட்சுமி மல்லிகாதனலட்சுமி மாரியம்மாள் லட்சுமி கவிதா அமுதா ராம் சுந்தர் மேல்மங்கலம் S.ரமேஷ் வடிவேல் பழனி தேனி ராஜன் உட்பட மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.