by admin on | 2025-09-14 01:06 PM
*மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை - பரபரப்பு*
திருச்சி - சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளைசென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரியை வழிமறித்து அரங்கேறிய கொள்ளைச்சம்பவம்*திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு திரும்பிய போது அரங்கேறிய கொள்ளை* 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை நோக்கி காரில் வந்தவரை வழிமறித்து கொள்ளைதிருச்சி சமயபுரம் அருகே வந்தபோது காரை வழிமறித்து மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த கும்பல் 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை
செய்தியாளர் மோகன் கணேஷ் திண்டுக்கல்.